அதிரடி சரவெடி ஆபர்..! ஒரு நாளைக்கு 10 GB...களத்தில் இறங்கியது BSNL...!
அதிரடி சரவெடி ஆபர்..! ஒரு நாளைக்கு 10 GB...களத்தில் இறங்கியது BSNL...!
ஜியோ இலவச சேவை வழங்க தொடங்கியவுடன் மற்ற பல தொலைதொடர்பு நிறுவனங்களும் போட்டியை சமாளிக்க பல புதிய சலுகையை அறிவித்தது .
இந்நிலையில் ஜியோவின் சலுகைக்கு எதிராக , வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் தருவாயில் பிஎஸ்என்எல் நிறுவனம் வெறும் ரூ .249 மாதாதிந்திர கட்டணத்தில் தினமும் 1௦ ஜிபி வழங்க திட்டமிட்டுள்ளது பி எஸ் என் எல் நிறுவனம் .
இதன் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த அறிவிப்பிற்கு பின், அதிக அளவில் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களாக மாறி உள்ளனர் என நிறுவன இயக்குனர் என்.கே.குப்தா தெரிவித்துள்ளார் .
ஜியோ இலவச சேவை முடியும் தருவாயில், பிஎஸ்என்எல் இன் இந்த திட்டம் மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
0 comments:
Post a Comment