Advertisements

Tuesday, 28 March 2017

தொழிலதிபரின் மகளுடன் திருமணமா..? பதில் கூறினார் அனிருத்

தொழிலதிபரின் மகளுடன் திருமணமா..? பதில் கூறினார் அனிருத்

இசையமைப்பாளர் அனிருத்துக்கு பிரபல தொழிலதிபரின் மகளுடன் திருமணம் நடைபெற உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சென்னையில் நகைக்கடை வைத்திருக்கும் பிரபல தொழிலதிபரின் மகளை அனிருத்துக்கு திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அனிருத்திடம் கேட்டபோது, அவர் சிரித்துவிட்டு, அந்த தகவல் உண்மையல்ல என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் உடனடி திருமணம் குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

அனிருத் தற்போது அஜித்தின் `விவேகம்', சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்', சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates