நடிகர் ஷாரூக்கானுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
நடிகர் ஷாரூக்கானுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
மும்பை: பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், ஐ.பி.எல். கிரிக்கெட்டின் கோல்கட்டா அணி உரிமையாளராக உள்ளார். இவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஷாரூக்கான், இவரது மனைவி கெளரி, மற்றும் பாலிவுட் நடிகை ஜூலி சாவ்லா ஆகியோர் மீது அன்னிய செலாவாணி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறை ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் மூவரும் 15 தினங்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment