விஐபி-2 ஜீலை 14ம் தேதி ரிலீசாம்... ரசிகர்கள் கொண்டாட்டம்
விஐபி-2 ஜீலை 14ம் தேதி ரிலீசாம்... ரசிகர்கள் கொண்டாட்டம்
சென்னை: ஜீலை 14ம் தேதி விஐபி-2 வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது என்று லைட்பாய் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
பவர் பாண்டி பட வேலைகளை முடித்துள்ள தனுஷ் இடைப்பட்ட நேரத்தில் வேலையில்லா பட்டதாரி-2விலும் நடித்து முடித்துள்ளார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தின் டீஸர் மே மாத இறுதியிலும், திரைப்படம் ஜீலை 14ம் தேதியும் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment