Advertisements

Saturday, 18 March 2017

ஐடியா அதிரடி சலுகை... இனி 2ஜி விலையிலேயே 4ஜி சேவை....


ஐடியா அதிரடி சலுகை... இனி 2ஜி விலையிலேயே 4ஜி சேவை....

ஜியோ அறிவித்த அதிரடி சலுகைக்கு பின், போட்டியை  சமாளிக்க அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சலுகையை  வழங்க  தொடங்கியது . தற்போது ஐடியா செல்லுலார் 1ஜிபிக்கும் அதிகமான டேட்டா ரீசார்ஜ் செய்வோருக்கு மட்டும்  2ஜி, 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்களுக்கு ஒரே கட்டணத்தில்  சேவையை  வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எப்போது அமல் ?
வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் 1ஜிபிக்கும் அதிகமான டேட்டா ரீசார்ஜ் செய்வோருக்கு இந்த திட்டம்  பொருந்தும். அதாவது 2ஜி சேவையைக்கு பெறப்படும் கட்டணத்திற்கு நிகராக, அதே  கட்டணத்தில்  4ஜி சேவை வழங்கப்படுகிறது
தற்போது, ஐடியா நெட்வொர்க்கில் 1 ஜிபி 2ஜி டேட்டா ரூ.170க்கு வழங்கப்படுகிறது,  ஆனால் தற்போது 4ஜி டேட்டாவுக்கு ரூ.123 வசூலிக்கப்படுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates