5 வருட உழைப்பு... பாகுபலி-2 டிரெய்லர் பார்த்து சூர்யா பிரமிப்பு..!!
5 வருட உழைப்பு... பாகுபலி-2 டிரெய்லர் பார்த்து சூர்யா பிரமிப்பு..!!
சென்னை: பிரமாண்ட உழைப்பு... பிரமாண்ட உழைப்பு... 5 வருட உழைப்பு என்று சூர்யா பாராட்டி தள்ளியுள்ளார்.
எதற்காக என்று கோலிவுட் கோகிலாக்கா சொல்வதை பாருங்க...
சூர்யா தன் மனதிற்கு பிடித்து விட்டால் எந்த விஷயமாக இருந்தாலும் பாராட்டி விடுவார். சமீபத்தில் கூட மாநகரம் படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளிவிட்டார்.
இந்நிலையில் பாகுபலி-2 டிரெய்லரை பார்த்து சூர்யா '5 வருட உழைப்பின் பயன், பிரமிக்க வைக்கின்றது' என மனமார புகழ்ந்துள்ளார்.
0 comments:
Post a Comment