Advertisements

Thursday, 23 March 2017

6 லட்சம் ட்விட்டர் பக்கங்கள் அதிரடி முடக்கம்....


6 லட்சம் ட்விட்டர் பக்கங்கள் அதிரடி முடக்கம்....

6 லட்சம் ட்விட்டர் பக்கங்கள் அதிரடி முடக்கம்
தீவிரவாதம் அதிகரித்து வருவதால்  அதனுடன் தொடர்புடையதாக கருதப்படும் சமூக வலைத்தளங்களை அதிகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதில், பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் மட்டும், கடந்த ஒன்றரை ஆண்டுக்கால  கண்காணிப்பில் இதுவரை சுமார் 6 லட்சம் பக்கங்களை முடக்கி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது, பல தீவிரவாத கும்பல், சில விரோத பிரச்சாரங்களை மக்களிடேயே பரப்ப சில சமூக  வலைத்தளங்களை பயன்படுத்தி  வருவதாக வந்த தகவலை அடுத்து, சந்தேகப்படும் நபர்களை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது . 
இதன் காரணமாக தீவிரவாதம் தொடர்புடைய 6 லட்சத்து 36,248 பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன என்றும் ,  ஐஎஸ் தொடர்புடைய 1 லட்சத்து 25,000  ட்விட்டர் பக்கங்களும், முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த தகவலை அமெரிக்காவின் சிநெட் இணையதளம் அதிகாரபூர்வமாக  தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates