பாகுபலி நாயகனுக்கு திருமணம் உறுதியானது....
பாகுபலி நாயகனுக்கு திருமணம் உறுதியானது....
தெலுங்கு நடிகரான பிரபாஸ், பாகுபலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகராகவும் மாறிவிட்டார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கார்த்திருக்கின்றனர்.
இவர் அனுஷ்காவை காதலித்து வருவதாக கூறப்பட்டது, ஆனால் சில காலம் அதனை மறுக்காமல் இருந்த பிரபாஸ்... அண்மையில் சந்தித்தார் அப்போது அனுஷ்கா குறித்த கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்த பிரபாஸ் , தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் பெற்றோர் தனக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகர் பிரபாஸ்க்கு அவரது பெற்றோர் பெண் பார்த்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விரைவில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக இது குறித்த அதிகாரப் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபாஸ் கரம்பிடிக்கப் போகும் பெண் சினிமா துறையை சார்ந்தவர் அல்ல என்றும் அவர் பிரபல தொழிலதிபர் பெண் என்றும் டோலிவுட் வட்டங்கள் கூறுகின்றன.
0 comments:
Post a Comment