Advertisements

Wednesday, 22 March 2017

கரடியின் பிடியில் சிக்கிக்கொண்ட இந்திய பங்குவர்த்தகம்


கரடியின் பிடியில் சிக்கிக்கொண்ட இந்திய பங்குவர்த்தகம்

கரடியின் பிடியில் சிக்கிக்கொண்ட இந்திய பங்குவர்த்தகம்
வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான இன்று, இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவுற்றது .
அமெர்க்க அதிபர் டிரம்ப் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சலுகைகளில் புதிய திருத்தங்கள் கொண்டு வந்ததையடுத்து, சர்வதேச சந்தை பாதித்தது .
டிரம்ப்பின் அதிரடி  முடிவால்,  ஆசிய மற்றும்  ஐரோப்பிய  பங்கு சந்தைகளில்  முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்தது. இதன் காரணமாக ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தைகளில் வர்த்தகம்  குறைந்தது. இதன் தாக்கம் இந்தியப்பங்கு சந்தையிலும் எதிரொலித்ததால், இந்திய வர்த்தகம் சரிவை சந்தித்தது .
தேசிய பங்கு சந்தை குறியீடு நிப்டி 91  புள்ளிகள்  குறைந்து  9030 புள்ளிகளிலும், மும்பை  பங்குச்சந்தை  குறியீடு சென்செக்ஸ் 317  புள்ளிகள்  குறைந்து 29,167  புள்ளிகளிலும் நிலைகொண்டது .
லாபம் கண்ட  நிறுவனங்கள் :
Lupin,hcl tech, cipla
இழப்பை  சந்தித்த நிறுவனங்கள் :
Bhartiartl, itc,tata motors

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates