விவேகம் படம் இத்தனை கோடிக்கு விலைபோனதா - இதுதான் அஜித் கேரியரில் மிகப்பெரிய சாதனையாகும்!...படக்குழு எதிர்பாக்காத தொகை!...
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதைதொடர்ந்து ரசிகர்களிடம் இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஒரு முன்னணி நிறுவனம் ரூ. 50 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளன. இதில் அஜித் கேரியரில் மிகப்பெரிய சாதனையாகும்.

0 comments:
Post a Comment