Advertisements

Saturday, 18 March 2017

கிராபிக்ஸ்... அனிமேஷன் இருக்காது... சொல்றது ராஜமௌலி...!

கிராபிக்ஸ்... அனிமேஷன் இருக்காது... சொல்றது ராஜமௌலி...!

ஐதராபாத்: இன்னும் முடிவு செய்யவில்லை... ஆனால் கண்டிப்பாக கிராபிக்ஸ், அனிமேஷன் வித்தைகள் இல்லாமல் தான் இருக்கும் என்று சொல்லியிருக்காரு... யார் என்கிறீர்களா?

இயக்குனர் ராஜமௌலிதான். இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனராகிவிட்டார் இவர். இதுவரை இவரது வெளிவந்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் தான். தற்போது பாகுபலி-2வின் ப்ரோமோஷன் பணிகளில் செம பிஸியாக இருக்கும் இவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

உங்கள் அடுத்தப்படம் என்ன என்று? அதற்கு அவர் என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா?

'நான் இன்னும் முடிவு செய்யவில்லை, ஆனால், கண்டிப்பாக கிராபிக்ஸ், அனிமேஷன் வித்தைகள் இல்லாமல் தான் என் அடுத்தப்படம் இருக்கும்' என ராஜமௌலி சிரித்துக்கொண்டே சொல்ல...
ஆஹா...

கிராபிக்ஸ் செஞ்சு... செஞ்சு அலுத்துடுச்சு போல என்று கேட்டவர்கள் முணுமுணுத்தனர்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates