எல்லை தாண்டினால் நடவடிக்கை: மீனவர்களுக்கு அரசு எச்சரிக்கை
எல்லை தாண்டினால் நடவடிக்கை: மீனவர்களுக்கு அரசு எச்சரிக்கை
சென்னை: மீன்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது. அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிக்கக்கூடாது. விதிகளை மீறும் படகுகள் மற்றும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment