Advertisements

Tuesday, 21 March 2017

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்த் வங்கியில் பணி

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்த் வங்கியில் பணி

இந்தியன் வங்கியின் துணை வங்கியான இந்த் வங்கி சென்னைக்கு நிரப்பப்பட உள்ள பொறியியல் செயலக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: சென்னை
காலியிடங்கள்: 12
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Secretarial Officer - 11
பணி: Dealer - 01
தகுதி: 01.01.2017 தேதியின்படி பொறியியல் துறையில் பட்டம் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ஆண்டுக்கு 2.63 லட்சம்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://corporate.indbankonline.com/Advertisement%20for%20recruitment%20of%20System%20Engineer%20and%20Dealer.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates