Advertisements

Tuesday, 21 March 2017

விநியோகஸ்தர்... பத்திரிகையாளரை பாடுபடுத்திய அக்ஷராஹாசன்...???

விநியோகஸ்தர்... பத்திரிகையாளரை பாடுபடுத்திய அக்ஷராஹாசன்...???

அஜித் தற்போது நடித்துவரும் விவேகம் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்  நடித்து வருபவர் அக்ஷரா ஹாசன்.
இவர் தற்போது ஹிந்தியில் 'லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா' என்ற படத்தில் நடித்திருக்கிறார். வரும் ஏப்ரல் 7ம் தேதி படம் வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் பத்திரிக்கையாளர்களை சந்திப்பு நடைபெற்றது.
இதற்கு  விநியோகஸ்தர் சன்னி கண்ணா ஏற்பாடு செய்திருந்தார்,   இந்த சந்திப்பு மிகவும் நீண்டு போனதால் அக்ஷரா கடுப்பாகி அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.
அப்போது நிகழ்ச்சி ஏற்பாடு செய்த கண்ணாவை அக்ஷாரா திட்ட, சமாதானம் செய்ய வந்த பத்திரிக்கையாளரையும் திட்டியிருக்கிறார்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates