Advertisements

Tuesday, 7 March 2017

"பாஸ்வேர்ட்" இப்படிதான் இருக்கணும் ...! இப்ப ஹேக் செய்ய முடியாதே......

"பாஸ்வேர்ட்" இப்படிதான் இருக்கணும் ...! இப்ப ஹேக் செய்ய முடியாதே......

"பாஸ்வேர்ட்" இப்படி இருக்கணும் ...!
டிஜிட்டல் உலகில் மூழ்கி போய் உள்ள நம்மவர்கள், இணையாத சமூகவலைத்தளங்களே கிடையாது. பேஸ்புக் , ட்விட்டர் என ஆரம்பித்து அனைத்திலும் நட்பு வட்டாரங்களை அதிகம் கொண்டுள்ளோம்.
இதில் அதிகமாக முக்கிய தகவல்களை வைத்திருப்பது மின்னஞ்ச லில் மட்டுமே .

நாம் வைத்திருக்கும் மின்னஞ்சலில் பாஸ் வொர்ட் எப்படி வைத்திருப்போம் ? ஆறு எழுத்துக்களையும் . இரண்டு எண்களையும் ,ஏதாவது ஸ்பெஷல் கேரக்டரையும் தான் என நினைப்போம் . ஆனால் இவ்வாறு பாஸ் வொர்ட் வைத்திருந்தால் ஈசியாக ஹேக் செய்துவிட முடியும் .


எப்படி பாஸ் வேர்ட் இருக்க வேண்டும் ?
30 எழுத்துக்கள் கொண்ட பாஸ் வோர்டை நீங்கள் வைத்திருந்தால், யாராலும் ஹேக் செய்வது மிக கடினம் .

அது மட்டுமில்லாமல் ஹேக் செய்தே ஆக வேண்டும் என யாரேனும் நினைத்தாலும் , உடனடியாக ஹேக் செய்து விட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில், 6 எழுத்துக்கள் கொண்ட பாஸ் வோர்டை வைத்திருந்தால், ஹேக் செய்வது சுலபம் என தெரிவித்துள்ளனர் வல்லுனர்கள் .

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates