Advertisements

Monday, 20 March 2017

ரஜினி படத்திற்க்கு தீபா படுகோனா? - ரஞ்சித் விளக்கம்


ரஜினி படத்திற்க்கு தீபா படுகோனா? - ரஞ்சித் விளக்கம்

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் படத்தினில் ரஜினி நாயகனாக நடிக்க ரஞ்சித் இப்படத்தினை இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களாக இதில் நடிக்க வைக்க தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. ஒந்நிலையில் இதனை மறுத்துள்ள ரஞ்சித், தீபிகாவிடம் தங்கள் தரப்பிலிருந்து யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates