Advertisements

Monday, 20 March 2017

விரைவில் 100 மில்லியன் பார்வையாளர்களை தொடுமா? தொடுமா?

விரைவில் 100 மில்லியன் பார்வையாளர்களை தொடுமா? தொடுமா?

சென்னை: டிரெய்லர்கள் போடும் போடு கண்டு அனைத்து திரையுலகமும் ஆச்சரியத்தில் வாய் பிளந்து போய் உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகுபலி-2 ரூ.1000 கோடி வரை வசூல் செய்யும் என இப்போதே எதிர்பார்க்கப்படுகிறது, சமீபத்தில் தான் இப்படத்தின் ட்ரெய்லர் வெளிவந்தது. யு-டியூபில் இந்த ட்ரெய்லர் பல பிரமாண்ட சாதனைகளை படைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் இந்த ட்ரெய்லர் வெளிவந்துள்ளது. இவற்றை 65 மில்லியனர் பார்வையாளர்களை கடந்து பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது, கண்டிப்பாக 100 மில்லியன் பார்வையாளர்களை தொடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. செம ஹிட் இல்ல...
இதை பார்த்துதான் அத்தனை திரையுலகத்தினரும் ஆச்சரியத்தில் வாய்பிளந்து போய் உள்ளனர்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates