Advertisements

Thursday, 16 March 2017

வேனில் இருந்த வங்கி பணம் ரூ. 1.5 கோடி கொள்ளை

வேனில் இருந்த வங்கி பணம் ரூ. 1.5 கோடி கொள்ளை

மும்பை: மும்பையில் ஏ.டி.எம்மில் நிரப்ப வேனில் கொண்டு சென்ற வங்கிப்பணம் ரூ.1.5 கோடியை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.மும்பை தாரவி பகுதியில் இருந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின்ரொக்கப்பணம் ரூ. 1.5 கோடியுடன் வேன் சென்றது. செயின்ட் ரேஹிடாஸ் அருகே ஏ.டி.எம்மில் பணம் நிரப்ப நின்றிருந்த போது வேனை பின் தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள், பண பெட்டியை கொள்ளையடித்துச் சென்றனர். தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர். ஏ.டி.எம். சென்டர் முன்பாக வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி.கேமிராவை வைத்து கொள்ளையர்களை தேடும் பணிநடக்கிறது.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates