Advertisements

Sunday, 12 March 2017

2017 இந்த ஆண்டின் சிறந்த நாய் இதுதானாம்!

2017 இந்த ஆண்டின் சிறந்த நாய் இதுதானாம்!

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில், கிரஃப்ட்ஸ் நாய் கண்காட்சி (Britain's Crufts dog show) நடைபெற்றது. 1891-ம் ஆண்டு முதல், இந்தக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது.

பல நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான நாய்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. அமெரிக்காவைச் சேர்ந்த 'காக்கர் ஸ்பானியல்' ரக நாய், இந்த ஆண்டுக்கான பட்டத்தைத் தட்டிச்சென்றது.
இதன் பெயர், 'மியாமி' !

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates