ஹோலி பண்டிகையை முன்னிட்டு டூடில் வெளியிட்ட கூகுள் நிறுவனம்
ஹோலி பண்டிகையை முன்னிட்டு டூடில் வெளியிட்ட கூகுள் நிறுவனம்
கலிபோர்னியா: ஹோலி பண்டிகை இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இது வண்ணங்களின் திருவிழா என்று இந்துக்களால் கொண்டப்படுகிறது. நேபாளத்திலும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடில் வெளியிட்டு இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளது.
0 comments:
Post a Comment