Advertisements

Saturday, 18 March 2017

அள்ளியது விஜய் டி.வி., கோடிகளில் கொட்டி பாகுபலி-2 வை!

அள்ளியது விஜய் டி.வி., கோடிகளில் கொட்டி பாகுபலி-2 வை!

சென்னை: முதல் பாகத்தை அவங்க கைப்பற்றினா... முக்கியமான இந்த பார்ட்டை நாங்க விடுவோமா என்று களத்தில் குதித்து படத்தை "லபக்"கியுள்ளது பிரபல தமிழ் சேனல்.

ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியுள்ள படம் பாகுபலி-2. இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் வெகுவாக எழுந்துள்ளது. இப்படம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு
வரவிருக்கின்றது. பாகுபலி முதல் பாகத்தை ஜெயா டிவி கைப்பற்றியது.

இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் சாட்டிலைட் ரைட்ஸை வாங்க பல முன்னணி தொலைக்காட்சிகள் போட்டி போட்டது. ஆனால் இதில் வெற்றிக்கனி விஜய் டிவிக்கே கிடைத்துள்ளதாம். பல கோடிகள் கொடுத்து இந்த படத்தின் உரிமத்தை வாங்கிட்டாங்களாம்பா...
வாங்கிட்டாங்களாம்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates