ரத்த காயங்களுடன் நிற்கும் நடிகர் அஜித்... என்ன நடந்தது...???
ரத்த காயங்களுடன் நிற்கும் நடிகர் அஜித்... என்ன நடந்தது...???
அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில், விவேகம் படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்தது தான். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார், மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசன் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விவேகம் படப்பிடிப்பு தளத்தில் அஜீத் ரத்த காயங்களுடன் நிற்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த புகைப்படத்தை பார்த்ததுமே பல ரசிகர்கள் அதிர்ச்சியாகிவிட்டனர். பின் இது படப்பிடிப்பில் போது எடுக்கப்பட்டது என தெரியவர அமைதியாகினர்.
பனி சூழ்ந்துள்ள இடத்தில் அஜீத் கிழிந்த சட்டையுடன், ரத்தக் காயங்களுடன் தலை குனிந்து நிற்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளதால் .
தல புகைப்படத்தை வைத்து பேனர் அடித்து அதற்கு பாலாபிஷேகமும் செய்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
0 comments:
Post a Comment