Advertisements

Saturday, 18 March 2017

கோவை விமானநிலையத்தில் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்

கோவை விமானநிலையத்தில் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்

கோவை: சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு நேற்று முன்தினம் இரவு வந்த விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். இதில் சென்னையை ேசர்ந்த ஜாம்ஷெத்காசன், தூத்துக்குடியை சேர்ந்த அயூப்கான் ஆகியோர் வைத்திருந்த பேக்கில் 630 அட்டை பெட்டிகளில் ₹10.40 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்கள் இருந்தன. இவற்றை எவ்வித வரிகளும் விதிக்கப்படாமல் கோவைக்கு கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து, சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates