Advertisements

Sunday, 12 March 2017

தேசிய துப்பாக்கி சுடுதல்: தமிழக போலீஸ் அதிகாரிக்கு வெள்ளி


தேசிய துப்பாக்கி சுடுதல்: தமிழக போலீஸ் அதிகாரிக்கு வெள்ளி

தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி அஸ்வின் கோட்னிஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இது குறித்த விவரம்:- தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார். தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழக போலீஸ் அதிகாரி ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates