ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்தி வந்த இலங்கை பெண் கைது
ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்தி வந்த இலங்கை பெண் கைது
திருவனந்தபுரம்: இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் மாலை திருவனந்தபுரத்திற்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை பரிசோதித்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த சித்திஹரீனா(30) என்ற பெண்ணின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்குசந்தேகம் ஏற்பட்டது அவரை சோதனை செய்த போது ஆசனவாயிலில் தங்க பிஸ்கட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. டாக்டர்கள் தலா 100 கிராம் எடையுள்ள 2 தங்கக்கட்டிகளை வெளியே எடுத்தனர். அவற்றின் மதிப்பு ரூ.5.5 லட்சமாகும். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்தது.
0 comments:
Post a Comment