Advertisements

Friday, 17 March 2017

சசிகுமாருக்கு ஜோடியாகும் விஜய் நாயகி

சசிகுமாருக்கு ஜோடியாகும் விஜய் நாயகி

இளையதளபதி விஜய் நடித்த 'வேலாயுதம்' மற்றும் 'புலி' படத்தில் ஜோடியாக நடித்த நடிகை ஹன்சிகா சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கோலிவுட் வட்டார செய்திகள் கூறுகின்றன
விஜய் மட்டுமின்றி தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்த ஹன்சிகா கடந்த சில வருடங்களாக சரியான படவாய்ப்பு இல்லாமல் உள்ளார். இதனிடையே சமீபத்தில் இவர் நடித்த 'போகன்' ஹிட்டாகியதால் தற்போது மீண்டும் கோலிவுட்டில் வாய்ப்பு பெற்று வருகிறார்

அந்த வகையில் குட்டிப்புலி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்து இயக்கும் 'கொடி வீரன்' படத்தின் நாயகியுள்ளார் ஹன்சிகா.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கவுள்ளது.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates