Advertisements

Thursday, 9 March 2017

இணையத்தில் கசிந்த விவேகம் தீம் மியூசிக் ? – அதிர்ச்சியில் படக்குழு – வீடியோ உள்ளே

இணையத்தில் கசிந்த விவேகம் தீம் மியூசிக் ? – அதிர்ச்சியில் படக்குழு – வீடியோ உள்ளே

அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் பல கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வரும் படம் விவேகம். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
இந்நிலையில், இந்த படத்தின் டீசர் எப்போது என்ற கேள்வி அஜித் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. ஆனால், யூட்யூப் இணையதளத்தில் அனிருத் இசையமைக்கும் ஒரு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இது, விவேகம் படத்தின் BGM தீம் மியூசிக் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இது நிஜமாகவே விவேகம் படத்தின் தீம் மியூசிக் தானா என்று உறுதியாக தெரியவில்லை. இணையதளங்களில் விவேகம் படத்தின் பெயரில் இப்படியான காணொளிகள் வெளியாவது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என கூறுகிறார்கள்

Click link video

https://youtu.be/nY4ylqSCDSs

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates