Advertisements

Monday, 20 March 2017

வெப்பசலனத்தால் மழை பெய்யலாம்ங்கோ...

வெப்பசலனத்தால் மழை பெய்யலாம்ங்கோ...

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம், வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானம் வறண்ட வானிலை காணப்படும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இங்கு அதிகபட்சமாக 34. டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். நேற்று, வேலூரில் 38.3 டிகிரி செல்சியசும், சேலத்தில் 38.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates