Advertisements

Thursday, 16 March 2017

மதுபானங்கள் அதிரடி விலை குறைப்பு....குடிமகன்கள் குஷியோ குஷி ...

மதுபானங்கள் அதிரடி விலை குறைப்பு....குடிமகன்கள் குஷியோ குஷி ...

மதுபானங்கள் அதிரடி விலை குறைப்பு....குடிமகன்கள் குஷி  ...
கர்நாடக மாநிலத்தில் மது பானங்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது .
இதனால் கர்நாடகத்தில் உள்ள குடிமகன்கள் உற்சாகம் அடைத்துள்ளனர் .கர்நாடக மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது .அதில் பீர், ஒயின், பெனி உள்ளிட்ட மது பானங்களின் மீதான கலால் வரி மற்றும் வாட்வரியும் நீக்கப்படுவதாக அரசு அறிவித்து உள்ளது . இதனால் மதுபானங்களின் விலை  கணிசமாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், தமிழக கர்நாடக எல்லை பகுதியில் வசித்து வரும் குடிமகன்களுக்கு, கர்நாடக அரசின் மது பானங்களின் மீதான விலை குறைப்பு குஷியை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates