இந்திய மத குருமார்கள் பாக்.,கில் மாயம்:
இந்திய மத குருமார்கள் பாக்.,கில் மாயம்:
கராச்சி: பாகிஸ்தானில் உறவினர்களை பார்க்க சென்ற இந்தியாவை சேர்ந்த 2 மத குருமார்கள் மாயமாகியுள்ளனர்.. இந்தியாவை சேர்ந்த 2 மதகுருமார்கள். பாகிஸ்தானில் லாகூர், கராச்சி ஆகிய நகரங்களில் உள்ள தங்களது உறவினர்களை பார்க்க சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
0 comments:
Post a Comment