Advertisements

Monday, 20 March 2017

நுாறு மடங்கு அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் புதிய வைபை கண்டுபிடிப்பு

நுாறு மடங்கு அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் புதிய வைபை கண்டுபிடிப்பு

லண்டன்: லண்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நுாறு மடங்கு அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் புதுவகை வைபையை கண்டுபிடித்துள்ளனர். இன்ப்ராரெட் சிக்னல்களின் உதவியோடு தற்போது இருப்பதை விட அது 100 மடங்கு வேகத்தில் இண்டர்நெட் சேவை பெறமுடியும். புதிய வழிமுறையால் அதிகளவு சாதனங்களுக்கு ஒரே சமயத்தில் இண்டர்நெட் சேவை வழங்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ற்போதைய வைபைக்களில் 2.5 அல்லது 5.0 ஜிகாஹெர்ட்ஸ் ரேடியோ சிக்னல்களை பயன்படுத்துகின்றன. புதிய அமைப்பு இன்ப்ராரெட் அமைப்புகள் 1500 நானோமீட்டர் மற்றும் அதற்கும் அதிகமான அளவுகளை பயன்படுத்துகின்றன. ஆய்வின் போது சுமார் 2.5 மீட்டர் தொலைவில் நொடிக்கு 42.8 ஜிபி என்ற வேகத்தில் இண்டர்நெட் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates