தந்தை மனம் மாறணும்... கடவுளுக்கு தினமும் தேங்காய் உடைத்த கீர்த்தி..!!
தந்தை மனம் மாறணும்... கடவுளுக்கு தினமும் தேங்காய் உடைத்த கீர்த்தி..!!
திருவனந்தபுரம்: தந்தை மனம் மாற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கடவுளுக்கு தினமும் ஒரு தேங்காய் உடைத்தாராம் கீர்த்தி சுரேஷ் என்று கோலிவுட் கோகிலாக்கா செய்தியை சொல்றாங்க... என்னன்னு விசாரிச்சா...
கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்தி வருகிறார். கீர்த்தியின் தாய் மேனகா ஒரு நடிகை, தந்தை சுரேஷ் மலையாள பட தயாரிப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தான் நடிகையாகப் போகிறேன் என்று கீர்த்தி கூறியதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை அவரது தாய் மேனகாவே டிவி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தனது தந்தை மனம் மாறி தன்னை நடிக்க அனுமதிக்க வேண்டும் என்பதற்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டு கீர்த்தி தினமும் தேங்காய் உடைத்துள்ளார். அவரோட வேண்டுதல் நிறைவேற இப்போ முன்னணி நடிகை ஆகிட்டார்.
0 comments:
Post a Comment