Advertisements

Friday, 17 March 2017

வேண்டாம் அவர் வேண்டாம்... பெரிய நம்பர் நடிகை ஆட்சேபம்

வேண்டாம் அவர் வேண்டாம்... பெரிய நம்பர் நடிகை ஆட்சேபம்

சென்னை: வேண்டாம் அவர் வேண்டாம் என்று பெரிய நம்பர் நடிகை ஆட்சேபம் தெரிவித்துள்ளாராம். என்ன விஷயம்ன்னு அக்கபோரு ஆறுமுகம் கிட்ட விசாரிச்சா...

பெரிய நம்பர் நடிகை நடிக்கும் அந்தி ரீமேக் படத்தில் நடிக்கிறார் வெள்ளை தோல் நடிகை. தமிழில் வெளிவந்த அந்த இரண்டு எழுத்து படத்திற்கு பிறகு இவர் தமிழகத்தின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் மாஸ்டருடன் நெருக்கமோ... நெருக்கமாக இருக்காராம்.

இந்நிலையில் தமிழ்நாட்டு மைக்கேல் ஜாக்சன் 'மர்டர்' எனத் தொடங்கும் படத்தின் இந்தி ரீமேக்கில் வில்லனாக வெள்ளை தோல் நடிகையோடு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

இதை கேள்விப்பட்ட பெரிய நம்பர் நடிகை பாதி மனதோடு சம்மதம் தெரிவித்துள்ளார் ஆரம்பத்தில்.
ஆனால் இவரோட தற்போதைய காதலன் ஆட்சேபனை தெரிவிக்க... வேண்டாம்... வேண்டாம்... தமிழக மைக்கேல் ஜாக்சன் வேண்டாம் வேறு நடிகரை போடுங்கள் என்று கூறிவிட்டாராம். என்னப்பா இது இப்படி செய்யறீங்களேப்பா...

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates