Advertisements

Friday, 17 March 2017

சம்பளம் வாங்கலை... லாபத்தில் பாதி... அமீரின் செம கணக்கு!

சம்பளம் வாங்கலை... லாபத்தில் பாதி... அமீரின் செம கணக்கு!

மும்பை: சம்பளமாக வேண்டாம்... லாபத்தில் பாதி தந்தால் போது என்று தங்கல் படத்தின் வெற்றியில் வெகுவாக பங்களிப்பு செய்துள்ளார் அமீர்கான் என்று தெரிய வந்துள்ளது.

அமீர்கான் நடிப்பில் கடந்த வருட இறுதியில் பிரமாண்டமாக வெளிவந்த படம் தங்கல். இப்படம் உலகம் முழுவதும் ரூ.750 கோடி வரை வசூல் செய்தது.

இப்படத்திற்காக அமீர்கான் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லையாம், படத்தின் விற்பனையில் வரும் லாபத்தில் பாதி என தான் முடிவு செய்தாராம். தொடர்ந்து இப்படம் Net அடிப்படையில் ரூ. 450 கோடி வசூல் செய்ய, Gross செய்தது ரூ.750 கோடி. எப்படி பார்த்தாலும் அமீர்கானுக்கு ரூ 250 கோடிகளுக்கு மேல் சம்பளம் கிடைத்திருக்கும்.

அம்மாடி, ஆத்தாடி என்று மூச்சுவிடாதீங்க... ஒரு வேளை கலெக்சன் பின்தங்கியிருந்தால் குறைந்த சம்பளம் தானே கிடைத்திருக்கும்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates